குளிப்பதற்காக தந்தையுடன் சென்ற சிறுவனொருவன் கடலில் பலி
தங்கல்லை, கபுஹேன்வல கடற்பிரதேசத்தில் குளிப்பதற்காக தந்தையுடன் சென்ற சிறுவனொருவன் கடலில் மூழ்கி பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
6 வயதுடைய சிறுவனே இவ்வாறு கடலில் மூழ்கி பலியாகியுள்ளான்.
மேலும் சிறுவனுடன் கடலில் மூழ்கிய அவனது சகோதரர் (வயது 12) மீட்கப்பட்டுள்ளதாகவும் தங்கல்லை பொலிஸார் குறிப்பிட்டனர்.
குளிப்பதற்காக தந்தையுடன் சென்ற சிறுவனொருவன் கடலில் பலி
Reviewed by NEWMANNAR
on
August 23, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 23, 2014
Rating:
.jpg)

No comments:
Post a Comment