வீசா இன்றி இந்தியா செல்ல முடியாது.
இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு செல்லவுள்ளவர்கள் வீசாவினைப் பெற்றே விமானநிலையத்தினூடாக செல்ல முடியும் என யாழ். இந்திய துணைத்தூதுவர் நடராஜன் தெரிவித்தார்.
இலங்கையில் இருந்து இந்தியா செல்வதற்கு வீசா பெற்றுச் செல்லும் முறைமை தொடர்ந்து வரும் நிலையில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஈ.வீசா ( இணைய வீசா) வினால் மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
பலர் ஈ.வீசா என்றால் வீசா இல்லாது இந்தியாவுக்குச் செல்ல முடியும் என நம்பி பயனச்சீட்டை பெற்று விமானநிலையத்திற்குச் சென்று ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர்.
வீசா இன்றி இந்தியா செல்ல முடியாது.
Reviewed by NEWMANNAR
on
May 26, 2015
Rating:

No comments:
Post a Comment