அண்மைய செய்திகள்

recent
-

கணித மேதை ஜான் நாஷ் கார் விபத்தில் பலி: மனைவியும் பலியான பரிதாபம்


அமெரிக்காவை சேர்ந்த பிரபல கணித மேதை ஜான் நாஷ்(John Nash 86) கார் விபத்தில் சிக்கி பலியானார். அமெரிக்காவின் மேற்கு வெர்ஜினியா பகுதியில் பிறந்தவர் ஜான் நாஷ். சிறந்த கணித மேதையான இவர் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை தனது கேம் தியெரிக்காக(Game Theory) 1994 ஆம் ஆண்டு பெற்றார். இவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து பியூட்டிபுல் மைண்ட்(Beautiful mind) என்ற திரைப்படம் கூட வெளிவந்துள்ளது. இந்நிலையில் இவர் தனது மனைவி அலிசிய(Alicia) உடன் காரில் சென்றுகொண்டு இருந்தார். நீயு ஜெர்சி அருகே சென்று கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக நிகழ்ந்த கார் விபத்தில் இருவரும் பலியாகியுள்ளனர்.இவரது மரணத்தால் கணிதம், பொருளாதாரம் போன்ற துறைகளின் வல்லுநர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இவர்களது மரணத்துக்கு அனைத்து தரப்பு மக்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கணித மேதை ஜான் நாஷ் கார் விபத்தில் பலி: மனைவியும் பலியான பரிதாபம் Reviewed by Author on May 25, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.