மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதய “உதவிக்கரம்” இரத்ததான நிகழ்வு...
மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதய “உதவிக்கரம்” ((CFD)) நிலையத்தினால் நடாத்தப்படும் மாபெரும் இரத்ததான நிகழ்வு…
மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதய நிறுவனத்தின் கீழ் இயங்கிவரும் “உதவிக்கரம்” ((CFD) நிலையத்தினால் எதிர்வரும் 23.10.2015 வெள்ளிக்கிழமை மாபெரும் இரத்ததான நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரத்ததானம் செய்ய முன்வருவோர் தங்களுடைய பெயர்களை முற்பதிவு செய்து கொள்ளவும்.
“உயிர்களைக் காக்க கரம் கோர்ப்போம்”
காலம் :- 23.10.2015 – வெள்ளிக் கிழமை
நேரம் :- காலை 9.30 தொடக்கம் மதியம் 1.30 வரை
இடம் :- “உதவிக்கரம்” (CFD))
இல-9
வயல்வீதி
மன்னார்.
முற்பதிவிற்கு :-
023-2251265
077-1311988.
மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதய “உதவிக்கரம்” இரத்ததான நிகழ்வு...
Reviewed by Author
on
October 22, 2015
Rating:

No comments:
Post a Comment