சர்வதேச மனித உரிமைகள் தினமான நாளை மன்னாரில் பேரணியும்,மகஜர் கையளிப்பும்-Photo
மன்னார் மாவட்ட பிரஜைகள் சபை ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 'சர்வதேச மனித உரிமைகள் தினமான' நாளை வியாழக்கிழமை மன்னாரில் பேரணியும்,மகஜர் கையளிப்பும் இடம் பெறவுள்ளது.
'மது பாவனையற்ற மனித சமுதாயத்தை உருவாக்குவோம்' எனும் கருப்பொருளில் சர்வதேச மனித உரிமைகள் தினம் நாளை வியாழக்கிழமை (10) மன்னாரில் அணுனுஸ்ரிக்கப்படவுள்ளதோடு, காலை 9 மணிக்கு மன்னார் பஸார் பகுதியில் விழிர்ப்புணர்வு பேரணியும் அதனைத்தொடர்ந்து மகஜர் கையளிப்பும் இடம் பெறவுள்ளதாக மன்னார் மாவட்ட பிரஜைகள் சபை ஒன்றியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச மனித உரிமைகள் தினமான நாளை மன்னாரில் பேரணியும்,மகஜர் கையளிப்பும்-Photo
Reviewed by NEWMANNAR
on
December 09, 2015
Rating:

No comments:
Post a Comment