ரஷ்யாவில் விமானம் தரையிறக்கும் போது விபத்து; 59 பயணிகள் உயிரிழப்பு....
டுபாய் விமான நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான போயிங் 737 என்ற பயணிகள் விமானம் தரையிறக்கும் போது விபத்துக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த பயணிகள் விமானம் ரஷ்யாவில் உள்ள விமான நிலையமொன்றில் தரையிறக்கும் போதே விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்தில் 59 பயணிகள் உயிரிழந்திருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவில் விமானம் தரையிறக்கும் போது விபத்து; 59 பயணிகள் உயிரிழப்பு....
Reviewed by Author
on
March 19, 2016
Rating:

No comments:
Post a Comment