மாகாண சபைகளுக்கு தகவலறியும் சட்டம்!
தகவலறியும் சட்டத்திற்கு மாகாண சபைகளின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
பாராளுமன்றத்தில் சபாநாயகர் கரு ஜயசூரியவினால் இன்று இது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வட மாகாண சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்களுக்கு அமைவாக, தகவலறியும் சட்டத்திற்கு அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாகாண சபைகளுக்கு தகவலறியும் சட்டம்!
Reviewed by Author
on
March 23, 2016
Rating:

No comments:
Post a Comment