மன்னார் இளைஞர் யுவதிகளே....கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்கான தெரிவுப் போட்டி விண்ணப்பங்கள்…
சமூக சேவைகள் உத்தியோகத்தர் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகிய பதவிகளுக்கான தெரிவுப் போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் வடக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் கோரப்பட்டுள்ளது.
கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம்3 இல் 12 வெற்றிடங்களுக்கும் சமூக சேவைகள் உத்தியோகத்தர் தரம் 2 இல் 17 வெற்றிடங்களுக்கும் போட்டிப் பரீட்சையின் மூலம் ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளது.போட்டிப் பரீட்சை மூலமாக தெரிவுசெய்யப்படுவோர் வட மாகாணத்தில் வெற்றிடமுள்ள பிரதேச செயலகப் பிரிவுகளில் நியமிக்கப்படுவார்கள்.

எதிர்வரும் 15.04.2016 இதற்கான முடிவுத்திகதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் இளைஞர் யுவதிகளே....கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்கான தெரிவுப் போட்டி விண்ணப்பங்கள்…
Reviewed by Author
on
April 05, 2016
Rating:

No comments:
Post a Comment