மடு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இடம் பெற்ற விசேட மருத்துவ பரிசோதனைகள்.(படம்)
மடு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் பெரியபண்டிவிரிச்சான் பிரதேச வைத்தியசாலையில் கடந்த 22 ஆம் மற்றும் 28 ஆம் திகதிகளில் மடு சுகாதார வைத்திய அதிகாரி வு.ஒஸ்மன் ரெனி தலைமையில் நீண்டகால நீரிழிவு நோயினால் பாதிப்புற்றோருக்கான விசேட பரிசோதனைகள் இடம் பெற்றது.
இதன் போது நீண்டகால நீரிழிவு நோயினால் பாதிப்புற்றோருக்கான விசேட பரிசோதனைகள் குருதியமுக்கம்,ஏனைய நோய்களுக்கான மருத்துவ சேவை வழங்கலும் மேற்கொள்ளப்பட்டது.
மடு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள 2ம் கட்டை, பூமலந்தான் ஆகிய கிராமங்களைச் சேர்ந்தமக்கள் கலந்து கொண்டு பயணடைந்துள்ளனர்.
-மேலும் சிலர் மேலதிக சிகிச்சைக்காக மன்னார் பொது வைத்தியசாலைக்கு செல்லுமாறும் பரிந்துரைக்கப்பட்டனர்.
குறித்த மருத்துவ பரிசோதனைகளை பகுதிகளில் பணியாற்றும் குடும்ப நல உத்தியோகத்தர்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் சிறப்பான முறையில் ஒழுங்குபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்-
(29-07-2016)
இதன் போது நீண்டகால நீரிழிவு நோயினால் பாதிப்புற்றோருக்கான விசேட பரிசோதனைகள் குருதியமுக்கம்,ஏனைய நோய்களுக்கான மருத்துவ சேவை வழங்கலும் மேற்கொள்ளப்பட்டது.
மடு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள 2ம் கட்டை, பூமலந்தான் ஆகிய கிராமங்களைச் சேர்ந்தமக்கள் கலந்து கொண்டு பயணடைந்துள்ளனர்.
-மேலும் சிலர் மேலதிக சிகிச்சைக்காக மன்னார் பொது வைத்தியசாலைக்கு செல்லுமாறும் பரிந்துரைக்கப்பட்டனர்.
குறித்த மருத்துவ பரிசோதனைகளை பகுதிகளில் பணியாற்றும் குடும்ப நல உத்தியோகத்தர்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் சிறப்பான முறையில் ஒழுங்குபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்-
(29-07-2016)
மடு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இடம் பெற்ற விசேட மருத்துவ பரிசோதனைகள்.(படம்)
Reviewed by NEWMANNAR
on
July 29, 2016
Rating:

No comments:
Post a Comment