மீண்டும் தலைதூக்கும் இனவாதத்திற்கு துணை நிக்கும் பொலிஸார் : அரசியல்வாதிகளை நாடும் சமூகம்
இந்திய தனியார் நிறுவனமான S.P Sierra.Jv (Pvt) Ltd நிறுவனத்தில் வட, கிழக்கை சேர்ந்த எழுபதிற்கும் அதிகமான தமிழ் பேசும் இளைஞர்கள் வேலை செய்து வருகின்றனர் இவர்களுடன் சிங்கள இளைஞர்களும் வேலை செய்கின்றார்கள்.
இவர்கள் நாளாந்தம் தங்கள் வேலைகளை முடித்துக்கொண்டு நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட விடுதியில் தங்கி வந்துள்ளார்கள்.
அண்மையில் அங்கு பணிபுரியும் கிளிநொச்சியை சேர்ந்த தமிழ் இளைஞர் தனது வேலையை முடித்துக் கொண்டு இரவு தமது ஏனையை தமிழ் இளைஞர்களுடன் தனது பிறந்த நாளை கொண்டடும் போது அங்கு வந்த சிங்கள இளைஞர்கள் சத்தம் போடவேண்டாம் இங்கு பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என அச்சுறுத்தி அவர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.
மீண்டும் தலைதூக்கும் இனவாதத்திற்கு துணை நிக்கும் பொலிஸார் : அரசியல்வாதிகளை நாடும் சமூகம்
Reviewed by NEWMANNAR
on
October 13, 2016
Rating:

No comments:
Post a Comment