குடியரசுக் கட்சி சார்பில் அமெரிக்க ஜனாதிபதிகளாக இருந்தவர்கள் யார் யார் தெரியுமா?
நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் தேர்தலை எதிர்கொண்டு வெற்றிபெற்ற டொனால்ட் டிரம்ப் அந்நாட்டின் 45-வது ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ளார்.
இதுவரை நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் தேர்தலை எதிர்கொண்டு வெற்றிபெற்றவர்கள் மொத்தம் 19 பேர். அவர்களின் விவரங்கள்,
- ஆபிரஹாம் லிங்கன் (1861 - 1865)
- உல்செஸ் எஸ் கிரான்ட் (1869 - 1877)
- ரூதர்போர்டு பி ஹேயாஸ் (1877 - 1881)
- ஜேம்ஸ் ஏ கார்பீல்டு (1881)
- செஸ்டர் ஏ ஆர்தர் (1881 - 1885)
- பெஞ்சமின் ஹாரிசன் (1889 - 1893)
- வில்லியம் மெக்கினாலே (1897 - 1901)
- தியோடர் ரூஸ்வெல்ட் (1901 - 1909)
- வில்லியம் எச் டாப்ட் (1909 - 1913)
- வாரன் ஹார்டிங் (1921 - 1923)
- கால்வின் ஹார்டிங் (1923 - 1929)
- ஹெர்பெர்ட் ஹோவர் (1929 - 1933)
- ட்வைட் டி எசன் ஹோவர் (1953 - 1961)
- ரிச்சர்டு எம் நிக்சன் (1969 - 1974)
- ஜெரால்டு ஆர் போர்டு (1974 - 1977)
- ரோனால்டு டபிள்யூ ரீகன் (1981 - 1989)
- ஜார்ஜ் புஷ் (1989 - 1993)
- ஜார்ஜ் டபிள்யு புஷ் (2001-2009)
- டொனால்ட் ட்ரம்ப் (2017)
குடியரசுக் கட்சி சார்பில் அமெரிக்க ஜனாதிபதிகளாக இருந்தவர்கள் யார் யார் தெரியுமா?
Reviewed by Author
on
November 10, 2016
Rating:

No comments:
Post a Comment