மன்னார் சிவபூமி பாடல்பெற்ற தலமான திருக்கேதீச்சரம் ஆலயப்பணிகள்....படங்கள் இணைப்பு
மன்னார் சிவபூமியும் பாடல்பெற்ற தலமான திருக்கேதீச்சரம்
 புதிய தோற்றம் ஆலயப்பணிகள் துரிதகதியில் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.
மிகவிரைவில் வரலாற்றுப்புகழுடைய திருக்கேதீச்சரம் ஆலயத்தினை முற்றுமுழுதான கருங்கல்லில் சிற்பவேலைப்பாடுகள் நிறைந்த  அழகிய தோற்றத்தில் கண்டு தரிசிக்கலாம்.
 அதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
முழுமையாக பூர்த்தியாவதற்கு ஆலயப்பணிகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.
                                                    பல வருடப்பழமையான 
700கோடி ரூபாசெலவில்7000டன் கருங்கல்லில்
எழில்பெற்றுக்கொண்டு இருக்கின்றது-
எமது மன்னார் மாவட்டத்தின் அதிசயமும் அடையாளமும் கொண்ட திருக்கேதீச்சர ஆலயம் மகிழ்வுடன் காத்திருக்கும் பக்தர்கள் திருக்கேதீச்சரநாதரை தரிசிக்க....

COLLECTION-VM.KAJENTHIRAN-
மன்னார் சிவபூமி பாடல்பெற்ற தலமான திருக்கேதீச்சரம்  ஆலயப்பணிகள்....படங்கள் இணைப்பு
 Reviewed by Author
        on 
        
August 25, 2017
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
August 25, 2017
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
August 25, 2017
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
August 25, 2017
 
        Rating: 





































 
 
 

 
.jpg) 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment