உலக ஹாக்கி லீக் தொடர்: அவுஸ்திரேலியா சாம்பியன் -
நேற்றிரவு நடைபெற்ற இறுதிப்போட்டியில் உலக சாம்பியன் அவுஸ்திரேலியாவும், ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜெண்டினாவும் மோதின.
இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவுஸ்திரேலியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.தொடரில் இந்தியாவுக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது.
உலக ஹாக்கி லீக் தொடர்: அவுஸ்திரேலியா சாம்பியன் -
Reviewed by Author
on
December 13, 2017
Rating:

No comments:
Post a Comment