வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் யுவதி சடலமாக மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை
வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் யுவதி சடலமாக மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை
நெடுங்கேணி – பளம்பாசிப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த யுவதி தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்றய தினம்(10) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யோகானந்தராசா கம்சிகா(20) என்ற யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக ற்விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் யுவதி சடலமாக மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை
Reviewed by Author
on
December 12, 2017
Rating:

No comments:
Post a Comment