முதலாவது T10 தொடர்: முதலாவது உலகசாதனை படைத்த அப்ரிடி!
ஹட் ட்ரிக் சாதனை படைத்த அப்ரிடி-ஓட்டமற்று ஆட்டமிழந்த சேவாக்
ஐக்கிய அரபு ராட்சியத்தில் இடம்பெற்றுவரும் புதுவிதமான தொடராக அறியப்படும் 10 ஓவர்கள் கொண்டதான T10 தொடரின் 2 வது போட்டியில் அப்ரிடி ஹட்- -ட்ரிக் சாதனை படைத்துள்ளார்.
சார்ஜாவில் இடம்பெற்ற இந்த போட்டியில் சேவாக் தலைமையிலான அணியும், அப்ரிடி தலைமையிலான அணியும் போட்டியிட்டன.
முதலில் ஆடிய அப்ரிடி தலைமையிலான அணி 10 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை இழந்து 121 ஓட்டங்கள் பெற்றது,பதிலுக்கு ஆடிய சேவக் தலைமையிலான அணியில் அணித்தலைவர் சேவாக் ஓட்டம் பெறாது ஆட்டம் இழந்ததுடன், அப்ரிடி ஹட்ரிக் சாதனையையும் படைத்து அசத்தியுள்ளார்.
போட்டியில் அப்ரிடி தலைமையிலான அணி 25 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
முதலாவது T10 தொடர்: முதலாவது உலகசாதனை படைத்த அப்ரிடி!
Reviewed by Author
on
December 17, 2017
Rating:

No comments:
Post a Comment