மன்னாரின் இரு பெண்களுக்கு விருதும் 05 கலைஞர்களுக்கு சான்றிதழும்-வட மாகாண கல்வி பண்பாட்டு விழாவில்
வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் வருடந்தோறும் முன்னெடுக்கப்பட்டு வரும் கலை இலக்கிய பண்பாட்டுத்துறைக்கு பங்காற்றி வரும் கலைஞர்களுக்கான முதலமைச்சர் விருது இளங்கலைஞர் விருது கலை இலக்கிய போட்டிகளின் வெற்றீட்டியவர்களுக்கான பரிசுகள் விருதுகள் வழங்கும் வைபவம் நிகழ்வானது ஞாயிற்றுக் கிழமை (30.09.2018) முல்லைத்தீவு கற்சிலைமடு பண்டாரவன்னியன் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இவ்வாண்டுக்கான மன்னார் மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டதில்
இளங்கலைஞர் விருதுக்காக ஓவியப்பிரிவில் ஜேசுதாசன் சாரா நிராஜா-நானாட்டான்
ஓவியப்பிரிவில்
2ம் இடம் மேரி நிருபா பாவிலு-மன்னார் நகரம்
5ம் இடம் ஜோண்சன் கவிசன்
புகைப்படம் 4ம் இடம் -முசலி
கவிதைப்பிரிவில்
கவிதைப்பிரிவில்
4ம் இடம் செ.மாசிலாமணி-நானாட்டான்
5ம் இடம் சவேரியான் பற்றிக் லெம்பேட்-நானாட்டான்
3ம் இடம் தேவராச கேதீஸ்வரன் குழுநடனம்-மன்னார் நகரம்
மன்னாரின் பிரதிநிதிகளாக பெற்ற பரிசுகளை இவர்களுக்கும் இவர்களை பயிற்றுவித்தவர்களுக்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்துகின்றோம்.
மன்னாரின் பிரதிநிதிகளாக பெற்ற பரிசுகளை இவர்களுக்கும் இவர்களை பயிற்றுவித்தவர்களுக்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்துகின்றோம்.
தொகுப்பு- வை-கஜேந்திரன்-
மன்னாரின் இரு பெண்களுக்கு விருதும் 05 கலைஞர்களுக்கு சான்றிதழும்-வட மாகாண கல்வி பண்பாட்டு விழாவில்
Reviewed by Author
on
October 01, 2018
Rating:

No comments:
Post a Comment