உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்களில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்கள் யார்?
ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30ஆம் திகதி தொடங்கவுள்ளது.
இந்நிலையில் இதுவரையில் உலககோப்பை கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்களின் விபரம் வெளியாகியுள்ளது.
இந்த பட்டியலில் அவுஸ்திரேலிய ஜாம்பவான் மெக்ரத் முதலிடத்தில் உள்ளார்.
உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள்
மெக்ராத் - 71 விக்கெட்கள்முரளிதரன் - 68 விக்கெட்கள்
வாசிம் அக்ரம் - 55 விக்கெட்கள்
சமீந்தா வாஸ் - 49 விக்கெட்கள்
ஜாகீர் கான் - 44 விக்கெட்கள்
ஜவகர் ஸ்ரீநாத் - 44 விக்கெட்கள்
லசித் மலிங்கா - 43 விக்கெட்கள்
டொனால்டு - 38 விக்கெட்கள்
ஜாக்கப் ஓரம் - 36 விக்கெட்கள்
டேனியல் விட்டோரி - 36 விக்கெட்கள்
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்களில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்கள் யார்?
Reviewed by Author
on
May 29, 2019
Rating:

No comments:
Post a Comment