பிரித்தானிய ராணியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட கிரிக்கெட் அணி தலைவர்கள் -
10 அணிகள் மோதும் உலகக்கிண்ணம் தொடரானது வரும் 30ம் திகதி முதல் துவங்க உள்ளது. இங்கிலாந்தில் நடைபெற உள்ள இந்த தொடரின் முதல் போட்டியில், தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன.
போட்டிக்கு முன்னதாக இன்று அனைத்து அணியின் கேப்டன்களும் பிரித்தானிய ராணி மற்றும் இளவரசர் ஹரி ஆகியோரை பக்கிங்காம் அரண்மனையில் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
அந்த புகைப்படத்தினை அரண்மனை நிர்வாகம் தங்களுடைய அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
This afternoon, The Queen and The Duke of Sussex met @cricketworldcup team captains at Buckingham Palace ahead of the start of the tournament tomorrow. pic.twitter.com/9zo05CoFbS— The Royal Family (@RoyalFamily) May 29, 2019
பிரித்தானிய ராணியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட கிரிக்கெட் அணி தலைவர்கள் -
Reviewed by Author
on
May 30, 2019
Rating:

No comments:
Post a Comment