மன்னாரில் 27/11/2019 தினம் மாவீரர் தினத்தை முன்னிட்டு சிரமதான பணி
மன்னாரில் 27/11/2019 தினம் மாவீரர் தினத்தை முன்னிட்டு சிரமதான பணியும் கணக்கு அறிக்கையும் வாசிக்கப்பட்டது.
கடந்த ஈழப்போராட்டத்தில் எமக்காக உயிர்நீத்த மாவீரர் துயிலும் இல்லங்களை இலங்கை அரசினால் அடையாளம் தெரியாத அளவுக்கு அழித்தொழித்தது நாங்கள் அனைவரும் அறிந்த ஒன்றே. இருப்பினும் எமது மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த சிவகரன் அவர்களினால் எடுக்கப்பட்ட பல முயற்சிகளின் விளைவாக 25/10/2019 இன்றைய தினம் மன்னார் ஆக்காட்டி வெளி எனும் கிராமத்தில் அடையாளம் காணக்கூடிய மாவீரர் துயிலும் இல்லங்கள் அமைந்திருந்த இடத்தில் மாவீரர் உறவுகளுடன் சேர்ந்து சிரமதானத்தில் ஈடுபட்டிருந்தனர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் புதிய நிர்வாகத் தெரிவும் கடந்தகால கணக்கறிக்கை வாசிக்கப்பட்டது.
குறித்த கணக்கறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.
கணக்கு விபரம்.
2017 ம் ஆண்டு (ஆட்காட்டிவெளி,
பெரிய பண்டிவிரிச்சான மாவீரர் துயிலுமில்லங்கள்)
மொத்த வரவு = 380830/=
மொத்த செலவு= 775700/=
மீதி கடன் 394870/= சிவகரனால் செலுத்தப்பட்டுள்ளது.
2018ம் ஆண்டு (ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லம்)
மொத்த வரவு - 285000/=
மொத்த செலவு- 356245/=
மீதி கடன் 71245/= சிவகரனால் செலுத்தப்பட்டுள்ளது.

மன்னாரில் 27/11/2019 தினம் மாவீரர் தினத்தை முன்னிட்டு சிரமதான பணி
Reviewed by Author
on
October 29, 2019
Rating:

No comments:
Post a Comment