ஈழத்து இந்து கோயில் தொல்பொருட்களும் இலக்கிய மரபும் -
தேசிய ஒருமைப்பாடு அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு, இந்து சமய கலாசார திணைக்களம் நடாத்தும் வருடாந்த ஆய்வு மாநாடு 2019ம் ஆண்டுக்கான ஈழத்து இந்து கோயில்கள் தொல்பொருட்களும், இலக்கிய மரபுகளும் என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வின் பொது அரங்கம் கொழும்பு 04ல் அமைந்துள்ள பம்பலபிட்டி சரஸ்வதி மண்டபத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.
இதன் பிரதான நிகழ்வு தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
ஈழத்து இந்து கோயில் தொல்பொருட்களும் இலக்கிய மரபும் -
Reviewed by Author
on
October 19, 2019
Rating:

No comments:
Post a Comment