மழை நீரால் நிறைந்து அழகாய் இருக்கும் கிளிநொச்சி இரணைமடு நீர்பாசனக்குளம்
இரணைமடுக்குளம் இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள மிகப்பெரிய பெரிய நீர்த்தேக்கம் ஆகும். இரணைமடு என்ற பெயர் அது இயற்கையாக கனகராயன் ஆறு பண்டைக்காலத்தில் இரு குளங்களாக இருந்ததன் அடிப்படையில் வந்தது. மடு என்பது நீர்த்தேக்கம். சிறந்த ஒரு வண்டல் வெளியான இரணைமடுப் படுகை தொல்லியல் மையமாகவும் உள்ளது. 3000 ஆண்டுகள் தொன்மையான தொல்பொருட்களும் இரணைமடு படுகையில் உள்ளன.
ஈழத்தமிழர்களின் பெருமைமிக்கசொத்துக்களில்சிறப்பானது இரணைமடுக்குளம் 1921-2019
- அமைவிடம் வட மாகாணம்
- ஆள்கூறுகள் 09°18′50″N 80°26′50″E
- வகை RESEVER
- ஆற்று மூலங்கள் கனகராயன் ஆறு
- வடிநிலப் பரப்பு 227 SQ MI(588 KM2)
- மேலாண்மை முகமை Department of Irrigation
- வட மாகாண சபை
- கட்டியது 1921
- அதிகபட்ச நீளம் 6 MI(10 KM)
- அதிகபட்ச அகலம் 1 MI(2 KM)
- அதிகபட்ச ஆழம் 34FT(10 M)
- நீர்க் கனவளவு 106,500 ACRE⋅FIT (131,365,816 M3)
- கடல்மட்டத்திலிருந்து உயரம் 101 FT (31 M)

தொகுப்பு-வை.கஜேந்திரன்BA
மழை நீரால் நிறைந்து அழகாய் இருக்கும் கிளிநொச்சி இரணைமடு நீர்பாசனக்குளம்
Reviewed by Author
on
December 22, 2019
Rating:

No comments:
Post a Comment