மன்னார் தாழ்வுபாடு புனித சூசையப்பர் ஆலயத்தில் பொங்கல் பண்டிகை - படங்கள்
உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் கொண்டாடப்படுகின்ற பாரம்பரிய பொங்கல் கொண்டாட்டமானது இன்றைய தினம் புதன்கிழமை 15/01/2020
மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து கிறிஸ்தவ மக்கள் என அனைவரும் இணைந்து தைப்பொங்கல் பண்டிகையை மிகவும் சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.
மன்னார் மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க மற்றும் இந்து ஆலயங்களில் தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது,
அதற்கமைவாக மன்னார் தாழ்வுபாடு புனித சூசையப்பர் ஆலயத்தில் இன்று காலை 5.30 மணியளவில் இறைவன் அழித்த கொடைகளுக்கு நன்றி தெரிவித்து பொங்கல் பொங்கி விசேட திருப்பலி பங்குத்தந்தை தேவராஜா அடிகளார் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது. பங்குமக்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து சிறப்ப்த்தனர்.
மன்னார் தாழ்வுபாடு புனித சூசையப்பர் ஆலயத்தில் பொங்கல் பண்டிகை - படங்கள்
Reviewed by Author
on
January 15, 2020
Rating:

No comments:
Post a Comment