தனுஷின் கர்ணன் எப்போது ரிலிஸ் தெரியுமா?
தனுஷ் நடிப்பில் கர்ணன் படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம். இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வருகின்றார்.
இப்படத்தின் 90% படப்பிடிப்பு முடிந்துவிட்டது, இதில் தனுஷிற்கு ஜோடியாக மலையாள நாயகி ஒருவர் நடித்து வருகின்றார்.
பரியேறும் பெருமாள் போல் யோகிபாபு இதிலும் ஒரு முக்கியமான ரோலில் நடித்துக்கொடுத்துள்ளாராம்.
இந்நிலையில் இப்படம் அக்டோபர் மாதம் ரிலிஸ் செய்யலாம் என்று முதலில் படக்குழு முடிவெடுத்து இருந்தது.
தற்போது கொரோனா பாதிப்பால் ரிலிஸ் தேதியில் மாற்றம் வரலாம், அப்படி வந்தால் படம் நவம்பர் அல்லது டிசம்பரில் வரும் என தெரிகின்றது.
தனுஷின் கர்ணன் எப்போது ரிலிஸ் தெரியுமா?
Reviewed by Author
on
March 26, 2020
Rating:

No comments:
Post a Comment