கனடாவில் காணாமற்போன தமிழ் இளைஞன் -
27 வயதான விஷ்ணு சக்திவேல் என்பவரே இவ்வாறு காணாமற் போயுள்ளார்.
இவர் கடைசியாக February மாதம் 4ம் திகதி செவ்வாய்கிழமை Fraser Avenue and King Street மேற்கு பகுதியில் காணப்பட்டார் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவரது பாதுகாப்பு குறித்து அக்கறை கொண்டு, இவர் தொடர்பில் எவருக்கேனும் ஏதாவது தெரிந்தால் தெரிவிக்கும்படி ரொரன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் காணாமற்போன தமிழ் இளைஞன் -
Reviewed by Author
on
April 23, 2020
Rating:

No comments:
Post a Comment