கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1117 ஆக அதிகரிப்பு...
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1117 ஆக அதிகரித்துள்ளது. 1106 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மேலும் 11 பேர் டையாளம் காணப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 11 தொற்றாளர்களும் குவைத் நாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 434 பேர் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.. அதே போல் தொற்றிலிருந்து 674 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1117 ஆக அதிகரிப்பு...
Reviewed by Author
on
May 24, 2020
Rating:

No comments:
Post a Comment