ஊரடங்குச் சட்டம் தொடர்பான இன்றைய அறிவித்தல்: 24/05/2020
ஊரடங்குச் சட்டம் தொடர்பான இன்றைய அறிவித்தல்:
ஊரடங்குச் சட்டம் காரணமாக மே 25ஆம் திகதி, திங்கட்கிழமை, அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பின்னர் -
மே 26ஆம் திகதி, செவ்வாய், முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை - நாளாந்தம் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும்.
மே 26ஆம் திகதி, செவ்வாய், முதல் கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கிடையே போக்குவரத்திற்கு அனுமதியும் அளிக்கப்படும்.
ஊரடங்குச் சட்டம் தொடர்பான இன்றைய அறிவித்தல்: 24/05/2020
Reviewed by Admin
on
May 24, 2020
Rating:

No comments:
Post a Comment