முல்லைத்தீவு விபத்தில் இளைஞரொருவர் உயிரிழப்பு....
நேற்று (22) இரவு 9 மணியளவில் ஒட்டுசுட்டான் பகுதியில் இருந்து மோட்டார்
சைக்கிளில் தனது வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்த போது நெல் ஏற்றி வந்த பார
ஊர்தி ஒன்றுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது....
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த சிலையடி கற்சிலைமடு ஒட்டுசுட்டான் பகுதியை சேர்ந்த தங்கராசா ஜெனிபன் வயது 29 என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முல்லைத்தீவு விபத்தில் இளைஞரொருவர் உயிரிழப்பு....
Reviewed by Author
on
June 23, 2020
Rating:

No comments:
Post a Comment