வவுனியா செட்டிகுளத்தில் புகையிரதம் மோதியதில் ஒருவர் பலி....
வவுனியா செட்டிக்குளம் துடரிக்குளம் பகுதியில் இன்று (01.07.2020) காலை
புகையிரத்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது...
துடரிக்குளம் பகுதியில் புகையிரத கடவையினை மாறமுற்பட்ட முச்சக்கரவண்டியினை
மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் மோதியதில் முச்சக்கரவண்டியின் சாரதி சம்பவ இ டத்திலேயே உயிரிழந்துள்ளார்..
இவ்வாறு உயிரிழந்துள்ள நபர் 58வயது மதிக்கத்தக்கவர் என தெரியவருகின்றது.
வவுனியா செட்டிகுளத்தில் புகையிரதம் மோதியதில் ஒருவர் பலி....
Reviewed by Author
on
July 01, 2020
Rating:

No comments:
Post a Comment