அண்மைய செய்திகள்

recent
-

எமது வாசகர்களுக்கான முக்கிய அறிவிப்பு

எமது நியூ மன்னார் இணையத்தில் பணியாற்றிய  வை .கஜேந்திரன்  என்பவர் 
(08-05-2020)அன்றில் இருந்து எமது ஊடத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார்  என்பதையும் 
எமது ஊடகத்துக்கு அவருக்கும் இனி மேல் எவ்வித தொடர்புகளுமில்லை  என்பதை  தெரிவித்துக்கொள்கின்றோம்  

எமது செய்தியை தொடர்பு படுத்தி சிலர் அவரை அச்சுறுத்துவதாகவும் அவர் தெரிவித்ததை தொடந்து  , அவருக்கு எமது இணையத்தில் வரும் செய்திகளுக்கோ எவ்வித தொடர்பும் இல்லை என்பதை  நாங்கள் உறுதிப்படுத்துகின்றோம் 

செய்திகள் ,விளம்பரம் மற்றும் முறைப்பாடுகளுக்கு எமது மின்னஞ்ச்சல் மற்றும் வைபர் Or  Whatsapp  தொடர்புகொள்ளுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம் 

பயமின்றி துணித்து செயல்பட விரும்புவர்கள் எப்போதும் எம்மை தொடர்புகொள்ளலாம் 
*************

ஆசிரியர் பீடம் 
நியூ மன்னார்  ஊடக குழுமம் 
(NewMannar - Since 2009)
இன்றைய செய்திகள் நாளைய வரலாறு 

*************
ஈமெயில்newmannar@gmail.com
                Viper Group 
#







எமது வாசகர்களுக்கான முக்கிய அறிவிப்பு Reviewed by Author on July 22, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.