தீபிகாவுடன் பிரபாஸ் இணைந்து நடிக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு..........
பிரபல முன்னணி நட்சத்திரமான தீபிகா படுகோனுடன் நடிகர் பிரபாஸ் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்த அறிவிப்புகள் தற்போது வெளியாகியுள்ளன. அறிவியல் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள கதையில் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்டுகிறது. இந்த திரைப்படம் குறித்த காணொளியொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது...
தீபிகாவுடன் பிரபாஸ் இணைந்து நடிக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு..........
Reviewed by Author
on
July 22, 2020
Rating:

No comments:
Post a Comment