மன்னாரில் 45 கிலோ கேரள கஞ்சா மீட்பு
கடந்த 22 ஆம் திகதி மன்னார் மாவட்ட சிரேஷ்ட
பொலிஸ் பொறுப்பதிகாரி பண்டுல்ல வீரசிங்கவின் பணிப்புரையின் கீழ் மன்னார்
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கிருஸாந்தன்  வழிகாட்டலுக்கு அமைவாக மன்னார்
மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உ.பொ.ப.குமார தலைமையிலான
அணியினர் 6கிலோ 90 கிராம் கேரளா கஞ்சா மற்றும் அதனை உடைமையில் வைத்திருந்த
நபரையும் கைது செய்திருந்தனர்
குறித்த
நபரிடம் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் மன்னார்
பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 45 கிலோ 325 கிராம் கேராளா கஞ்சா
நேற்று மாலை கைப்பற்றப்பட்டுள்ளது
குறித்த
சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சா அனைத்தும்மேலதிக விசாரணையின்பின்
மன்னார் மாவட்ட நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்க மேற்க்கொள்ளபட்டுள்ளது..
மன்னாரில் 45 கிலோ கேரள கஞ்சா மீட்பு
Reviewed by Author
on
July 25, 2020
Rating:

No comments:
Post a Comment