சட்டவிரோத துப்பாக்கிகளுடன் இருவர் கைது.
வவுனியா சின்னபன்டிவிரிச்சான் பகுதியில் வைத்து ஒருவரும், உடவலவை பகுதியில் வைத்து ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சின்னபன்டிவிரிச்சான் பகுதியில் இன்று (19) அதிகாலை கைதானவர் 31 வயதானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
உடவலவை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டவர் கல்பொத்தயாய பகுதியை சேர்ந்த 48 வயதானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் மன்னார் மற்றும் வெல்லவாய நீதவான் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
சட்டவிரோத துப்பாக்கிகளுடன் இருவர் கைது.
Reviewed by Author
on
September 19, 2020
Rating:

No comments:
Post a Comment