அமைச்சரவையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது
மின்சக்தி அமைச்சு – காமினி லொக்குகேவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், ஊடகத்துறை அமைச்சராக டலஸ் அழகப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, இளைஞர் விவகாரம், விளையாட்டுத்துறைக்கு மேலதிகமாக, அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு அமைச்சராக நாமல் ராஜபக்ஸ நியமிக்கப்பட்டுள்ளார்
.
.
அமைச்சரவையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது
Reviewed by Author
on
August 16, 2021
Rating:

No comments:
Post a Comment