200 mm கனமழை - யாழ். பாடசாலைகளுக்கு விடுமுறை
அதனால் மாவட்டத்தில் பெரும் பகுதி வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதனால் யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்படுகிறது.
மாகாண ஆளுநருடன் ஆலோசித்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது என்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க. மகேசன் மேலும் தெரிவித்தார்.
200 mm கனமழை - யாழ். பாடசாலைகளுக்கு விடுமுறை
Reviewed by Author
on
November 09, 2021
Rating:
No comments:
Post a Comment