ஆசிய அபிவிருத்தி வங்கி 2 பில்லியன் டொலர் கடன் உதவி!
கொரோனாவினால் பின்னடைவைச் சந்தித்த நாட்டின் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கும் மனித மூலதனத்தின் வளர்ச்சிக்கும் உதவுவதாக அவர் கூறியுள்ளார்.
இதன்போது, பசுமை விவசாயம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மற்றும் கைத்தொழில் வலயங்களில் வெளிநாட்டு நேரடி முதலீடு ஆகியவற்றிற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்
ஆசிய அபிவிருத்தி வங்கி 2 பில்லியன் டொலர் கடன் உதவி!
Reviewed by Author
on
March 11, 2022
Rating:
No comments:
Post a Comment