புதுக்குடியிருப்பு கோம்பாவில் கிராம மக்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நடவடிக்கையில்!
முள்ளிவாய்க்கால் வாரத்தினை முன்னிட்டு வடக்கு கிழக்கு பகுதிகளில் நினைவேந்தல் வாரம் நினைவிற்கொள்ளப்பட்டு வருகின்றது மாவட்டங்கள் தோறும் மக்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சியினை காச்சி மக்களுக்கு வழங்கும் நடவடிக்கையினை முன்னெடுத்துவருகின்றார்கள் அந்தவகையில் புதுக்குடியிருப்பு கோம்பாவில் கிராம மக்கள் கோம்பாவில் பகுதியில் கஞ்சி காச்சி வழங்கும் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள்.
தொடர்ச்சியாக மூன்று நாட்கள் இந்த கஞ்சி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கபடவுள்ளதாக தெரிவித்துள்ளர்கள்.
-
-
-S.THAVASEELAN-
No comments:
Post a Comment