உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த 9ஆம் தர மாணவன் !
05 மாத குறுகிய காலத்தில் பரீட்சைக்குத் தயாராகி இந்த விசேட சித்தியைப் பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இவர் 08 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் போதே சாதாரண பரீட்சையில் சித்தியடைந்துள்ளார். சாதாரண தரப் பரீட்சையில் 5 ஏ, 2 பி மற்றும் ஒரு சி சித்திகளைப் பெற்றுள்ளார்.
சட்டத்தரணியாகவும் கிரிக்கெட் வீரராகவும் வருவதே தனது இலட்சியம் என தேவும் சனஹாஸ் ரணசிங்க தெரிவித்துள்ளார்
உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த 9ஆம் தர மாணவன் !
Reviewed by Author
on
August 30, 2022
Rating:

No comments:
Post a Comment