நீர்கொழும்பு வைத்தியசாலையின் 8 ஆவது மாடியில் இருந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு
கட்டடத்தின் 8ஆவது மாடியில் உள்ள ஜன்னலில் இருந்து குதித்ததாக கூறப்படும் இப்பெண், முதல் தளத்தின் முன்புறமாக உள்ள கொங்கிரீட் தளத்தின் மீது விழுந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்த பெண் நீர்கொழும்பு அளுத்வத்த பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது
நீர்கொழும்பு வைத்தியசாலையின் 8 ஆவது மாடியில் இருந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு
Reviewed by Author
on
December 19, 2022
Rating:

No comments:
Post a Comment