மன்னார் மக்களுக்கு ஓர் எச்சரிக்கை -உணவில் மயக்கமருந்து கலந்து திருடர்கள் கைவரிசை .
உணவில் மயக்கமருந்து கொடுத்து உணவில் மயக்கமருந்து கொடுத்து வயோதிப தம்பதியனிரிடம் நகை திருடிய சம்பவம் ஒற்று மன்னார் மாவட்டம் மாந்தை பிரதேசசெயலகத்துக்கு உட்பட்ட கள்ளியடி கிராமத்தில் கடந்த 5/04/2023 அன்று நடந்துள்ளது.
இது பற்றி மேலும் தெரியவருவது வயோதிப தம்பதிகளின் வீட்டுக்கு வந்த நபர்கள் பனை மட்டை தங்களுக்கு தேவை என கூறி வெட்டுவதற்கு அனுமதி கேட்டுகிறார்கள் வீட்டுக்காரர்களும் அவர்களின் வஞ்சக சூழ்ச்சி தெரியாமல் வெட்டுவதற்கு அனுமதி கொடுத்துள்ளனர் . அவ்வேளையில் வயோதிப தம்பதிகளின் தனிமையை உணர்த்த திருடர்கள் அவர்கள் கொண்டுவந்த கேக்கை இவர்களுக்கு வற்புறுத்தி கொடுத்து அவர்கள் மயங்கியவுடன் அவர்கள் அணிந்து இருந்த தங்க சங்கியை திருடர்கள் அபகரித்து சென்றுள்ளனர் ..
அவர்களை மயங்கிய நிலையிலே உறவினர் வைத்தியசாலையில் அனுமதியுள்ளனர்
இது தொடர்பாக இலுப்பைக்கடவை ஸ்ரீலங்கா காவல்துறையினர் விசாணையை மேற்கொண்டு வருகின்றனர்

No comments:
Post a Comment