மன்னார் நகர கூட்டுறவு கட்டத்தொகுதியின் தற்போதைய நிலைமை (படங்கள் )
மன்னார் நகரத்தில் நுளைவாயிலில் உள்ள கூட்டுறவு கட்டத்தொகுதியினை இங்கு காணலாம்.
இந்த கட்டத்தொகுதியினை தற்போது இரானுவத்தினர் தங்களின் சோதனை சாவடியாக பயன்படுத்துகின்றனர்.
முன்று மாடி கட்டத்தினை கொண்ட இத்தொகுதியினை புனர்நிர்மாணம் செய்தால் அரசாங்காக அலுவலகங்களாக மீண்டும் பயன்படுத்தலாம். மன்னாரில் தற்போது அரச திணைக்களங்களை அமைப்பதற்கு போதுமான கட்டங்கஞம் இடவசதிகஞம் இல்லை.

அதே போன்று முசலி பிரதேசத்திலும் குறிப்பாக அரிப்பில் அதிகமான கட்டங்களும் பாவனை இல்லமாலும் யாரும் கவனிக்காமலும் ஆடு.மாடு தங்களின் உறைவிடமாக பயன்படுத்துகின்றன.
தற்போது முசலி பிரதேச சபையும் அரிப்பில்தான் இயங்கி கொண்டுவருகின்றது யாவரும் அறிந்த உண்மை.
எனவே சம்மந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுகின்றனர்
மன்னார் இணையத்துக்காக எஸ்.எச்.எம்.வாஜித்
மன்னார் நகர கூட்டுறவு கட்டத்தொகுதியின் தற்போதைய நிலைமை (படங்கள் )
Reviewed by Admin
on
March 19, 2013
Rating:

No comments:
Post a Comment