காணி அதிகாரம் மத்திய அரசுக்கே : உயர் நீதிமன்றம்
காணி அதிகாரம் மாகாண அரசுக்கு அன்றி மத்திய அரசுக்கே உரியது என உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
காணி உரிமை தொடர்பில் பெருந்தோட்ட அமைச்சு தாக்கல் செய்த மனுவொன்றை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகளான பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், ஸ்ரீபவன், ஈவா வனசுந்தர ஆகியோரே இத் தீர்ப்பை அறிவித்துள்ளனர்.
அரசியலமைப்பின் 13ஆம் திருத்தச் சட்டத்தின் படி மாகாண சபைகளுக்கு காணி அதிகாரங்கள் வழங்க முடியாது எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காணி அதிகாரம் மத்திய அரசுக்கே : உயர் நீதிமன்றம்
Reviewed by Admin
on
September 26, 2013
Rating:

No comments:
Post a Comment