பெற்றோரை இழந்த நிலையிலும் 9A சாதனை படைத்த வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய மாணவி
2015ஆம் ஆண்டு இறுதியில் நடைபெற்று தற்போது வெளியாகிய கல்விப் பொது தராதர சாதாரண தரப்பரீட்சைப் பெறுபேற்றில் தாய், தந்தையரை இழந்த நிலையில் அம்மம்மாவின் அரவணைப்பின் கீழ் கல்வி கற்று வந்த வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய மாணவி ம.சுலக்ஸசனா 9A பெற்று சாதனை படைத்துள்ளார்.
வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் இந்த மாணவி மட்டுமே 9A பெற்று சாதனை படைத்துள்ளதுடன், கடந்த 2007 ஆம் ஆண்டுக்கு பின்னர் வவுனியா வடக்கில் பெறப்படும் உயர்ந்த சாதாரண தரப் பெறுபேறு இதுவாகும்.
பெற்றோரை இழந்த நிலையிலும் 9A சாதனை படைத்த வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய மாணவி
Reviewed by NEWMANNAR
on
March 21, 2016
Rating:
No comments:
Post a Comment