அவதானம்..! பெண்கள் மற்றும் தம்பதிகள் விடுதிகளில் தங்க நேரிடும்போது.....
பெண்கள் மற்றும் தம்பதிகள் விடுதிகளில் தங்க நேரிடும்போது அறையினுள் ஊசிமுனை அளவேயுள்ள கண்ணுக்குப்புலப்படாத ரகசிய கமரா மூலம் உங்கள் அந்தரங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதை தடுக்க புதியமுறை உங்களுக்காக ......!!
முதலில் அறைக்கு வெளிச்சம் வராமல் அறைக்கதவு,ஜன்னல்களை அடைத்துவிட்டு உங்கள் கையடக்க தொலைபேசியில் உள்ள கமராவை ஆன் செய்யுங்கள், மேலும் கையடக்க தொலைபேசியில் புகைப்படம் எடுக்கும்போது வரும் flash வெளிச்சத்தை ஆப் செய்துவிட்டு அறையில்லுள்ள சுவர் மற்றும் பொருட்களை புகைப்படம் எடுங்கள்.
இப்போது புகைப்படத்தை கவனியுங்கள். ஊசிமுனை அளவேயுள்ள ரகசிய கமரா அறையினுள் பொருத்தப்பட்டிருப்பின் அது இருட்டுப்புகைப்படத்தில் சிகப்பு நிற புள்ளிகளாகத் தெரியும்.. இதைவைத்து அறையினுள் இரகசிய கேமரா பொருந்தியுள்ளதை அறியலாம்.
அவதானம்..! பெண்கள் மற்றும் தம்பதிகள் விடுதிகளில் தங்க நேரிடும்போது.....
Reviewed by Author
on
March 22, 2016
Rating:
No comments:
Post a Comment