மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்து குருமார்கள் இணைந்து அம்பிட்டிய சுமணரத்ன பிக்குவிற்கு எதிராக செங்கலடியில் மாபெரும் பேரணி.- Photos
மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதியின் இனவாதத்திற்கு எதிராகவும் இந்துக் குருக்கள் ஒருவரை மிகமோசமாக பேசி அச்சுறுத்தியதற்கு கண்டனம் தெரிவித்து மட்டக்களப்பு மாவட்ட இந்துக்குருக்கள்மார் ஒன்றியம் மற்றும் இந்து அமைப்புக்கள் ஒன்று திரண்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இன்று காலை 9.30 மணியளவில் மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் ஒன்று திரண்ட இந்துக் குருக்கள்மார் செங்கலடி பிராதான வீதியூடாக ஊர்வலமாகச் சென்று செங்கலடி பதுளை வீதிச் சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுளளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்து குருமார்கள் இணைந்து அம்பிட்டிய சுமணரத்ன பிக்குவிற்கு எதிராக செங்கலடியில் மாபெரும் பேரணி.- Photos
Reviewed by NEWMANNAR
on
November 22, 2016
Rating:

No comments:
Post a Comment