முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் கைது?
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரனும் முன்னாள் வட மாகாண சபை உறுப்பின் ரிப்கான் பதியுதீன் இன்று (23) சற்றுமுன் குற்றப் புலனாய்வு பிரிவினரால் (சிஐடி) கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் – தலைமன்னார் பகுதியில் 240 இலட்சம் ரூபாய் பெறுமதியான 40 ஏக்கர் காணியை போலி உறுதிப்பத்திரங்களை தயார் செய்து கையக்கப்படுத்திக் கொண்ட குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் கைது?
Reviewed by Author
on
January 23, 2020
Rating:

No comments:
Post a Comment