நாள் ஒன்றிற்கு 735 பேர்! கொரோனா வைரஸால் சீனாவில் எரிக்கப்படும் சடலங்கள்...
கொரோனா என்னும் கொடிய வைரஸ் சீனா மக்களை பீதியில் ஆழ்த்தி வருகிறது. தற்போது வரை இந்த வைரஸ் காரணமாக சீனாவில் மட்டும் 2000-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாகவும், 70,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வைரஸ் அதிகமாக பரவி வரும் வுஹான் மாகாணத்தில் இறந்தவர்களின் உடல் உடனடியாக எரிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாள் ஒன்றிற்கு வுஹான் மாகாணத்தில் 735 சடலங்கள் எரிக்கப்படுவதாகவும், இதில் அங்கிருக்கும் 7 சுடுகாடுகளில் 135 சடலங்கள் வீதம் எரிக்கப்பட்டு வருவதாகவும் இதில் 105 பேர் கொரோனா வைரஸால் இறந்தவர்கள் என்றும், மீதமுள்ளவர்கள் இயற்கையாக இறப்பவர்கள் என்றும் அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நாள் ஒன்றிற்கு 735 பேர்! கொரோனா வைரஸால் சீனாவில் எரிக்கப்படும் சடலங்கள்...
Reviewed by Author
on
February 20, 2020
Rating:

No comments:
Post a Comment