மன்னார் மறைமாவட்டத்தைச் சேர்ந்த 8 திருத்தொண்டர்கள் அருட்பணியாளர்களாக அருட்பொழிவு.
மன்னார் மறைமாவட்டத்தைச் சேர்ந்த 8 திருத்தொண்டர்கள் மன்னார்
மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்களால்
அருட்பணியார்களாக அருட்பொழிவு செய்யப்பட்டனர்.
மன்னார் புனித செபஸ்ரியார் பேராலயத்தில் அருட்பணியார் அருட்பொழிவுத் திருப்பலி இன்று (30) வியாழக்கிழமை காலை இடம் பெற்றது.
இதன்
போது அருட்பணி.த.ஜொலிமன், அருட்பணி.எ.ஜோர்ஜ்கரன், செ.அருண்தாஸ்குரூஸ் ,
அருட்பணி.பி.பிரசாந்தன் , அருட்பணி.கு.கிருஸாந், அருட்பணி.செ.யூட்
ரவீந்திரன், .அ.அன்ரனி மரியதாஸ் குரூஸ் , அருட்பணி.ம.டிலான் ஆகியோர் இன்றைய
தினம் வியாழக்கிழமை காலை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் மன்னார்
மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களினால்
அருட்பணியாளர்களாக அருட் பொழிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மறைமாவட்டத்தைச் சேர்ந்த 8 திருத்தொண்டர்கள் அருட்பணியாளர்களாக அருட்பொழிவு.
Reviewed by Author
on
July 30, 2020
Rating:

No comments:
Post a Comment