சீரற்ற காலநிலையால் அஸாமில் அதிகரித்த உயிரிழப்பு......
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அஸாம்
மாநிலத்தில் இதுவரை 37 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வெள்ளம்
மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 122 ஆக
அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது...
இதேபோல் பீகாரில் 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ள.
இதேவேளை இன்று முதல் எதிர்வரும் 29 ஆம் திகதிவரை மேற்கு வங்கம், அஸாம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழைப் பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது...
சீரற்ற காலநிலையால் அஸாமில் அதிகரித்த உயிரிழப்பு......
Reviewed by Author
on
July 25, 2020
Rating:

No comments:
Post a Comment