தமிழ்ப்பொது வேட்பாளரின் தேர்தல் பிரச்சார கூட்டம் புதுக்குடியிருப்பில் !
ஜனாதிபதி்த் தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரச்சார கூட்டம் புதுக்குடியிருப்பில் நேற்று (01) இடம்பெற்றிருந்தது
நேற்று (01) பிற்பகல் இலங்கை தமிழரசுக் கட்சியின் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சிவபாதம் குகநேசன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், ஸ்ரீகாந்தா, முன்னாள் வட மாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்
நிகழ்வில் முன்னாள் போராளிகள் , ஆதரவாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்

No comments:
Post a Comment